பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 25, 2012

நாளிதழ்கள் நான்கு

நாளிதழ் 1
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி மட்டும்

நாளிதழ் 2
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி
தந்தையின் பெயர்
முகவரி
இவை மட்டும்

நாளிதழ் 3
பெண் மானபங்கம் செய்யப்பட்டாள்
செய்தி
தந்தையின் பெயர்
பெண்ணின் பெயர்
முகவரி
இவை மட்டும்

நாளிதழ் 4
பெண் மானபங்கம் செய்யப்பட்டடாள்
செய்தி
தந்தையின் பெயர்
பெண்ணின் பெயர்
பெண்ணின் புகைப்படம்
முகவரி
இவை மட்டும்

நாம்
படித்துக் கொண்டிருக்கிறோம்
செய்திகளாக மட்டும்
நம் பெண்
சம்பந்தப்படாதவரை
செய்தி மட்டும்தான்........




-தயாஜி-

4 comments:

சந்தானலட்சுமி சொன்னது…

:)

சந்தானலட்சுமி சொன்னது…

சொல்வதற்கு வேறேனும் வார்த்தைகள் உண்டோ?

நன்று தோழா! வாழ்த்துகள்!

சந்தானலட்சுமி சொன்னது…

விடுங்கள் தோழா...

பெண் என்பவளே சபிக்கப்பட்டவள் தானே?...

:(
:(
:(

:)

தயாஜி சொன்னது…

நமக்கு வந்த புரிதல் பரவலாகும் என நம்புவோம்.....
நாம் மாற்றுவோம்.....
நன்றி தொழி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்